borella-new விசாரணைகள்:
Mr. Nihal Weerasuriya
நிலைய பொறுப்பதிகாரி
+94 718012033

மண்டப வசதிகள்

மண்டப வசதிகள் ஆசனங்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கான கட்டணம் (ரூ) மேலதிக வசதிகள்
auditorium1கேட்போர் கூடம் 01 40 4500.00
  • குளிரூட்டப்பட்டது
  • வெண்பலகை
  • புரொஜெக்டர் ஸ்க்ரீன்
  • மல்டிமீடியா ரூ.3000/-
auditorium2-newகேட்போர் கூடம் 02 60 6000.00
  • குளிரூட்டப்பட்டது
  • வெண்பலகை
  • புரொஜெக்டர் ஸ்க்ரீன்
  • மல்டிமீடியா ரூ.3000/-

கவனிக்க:-

  • கேட்போர் கூடத்திற்கான அனுமதிக்கட்ட நேரம் மு.ப. 8.00 தொடக்கம் பி.ப.5.00 வரை
  • அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் கட்டணத்தின் 1௦% அறவிடப்படும்.
  • மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுள் 1௦% நிருவாகக் கட்டணமும் அறவிடப்படும்.

தங்குமிட வசதிகள்

தங்குமிட வசதிகள் விபரம் ஒரு நாளுக்கு ஒரு இரவுக்கு ரூ. தங்கியிருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை
hostel-new பெண்கள் குளிரூட்டப்பட்டது / 15 தனி கட்டில்களைக் கொண்ட மண்டபம் 500.00 15
ஆண்கள் குளிரூட்டப்பட்டது/ 15 தனி கட்டில்களைக் கொண்ட மண்டபம் 500.00 15
  • மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுள் 10% நிருவாகக் கட்டணமும் அறவிடப்படும்.

borella-new