borella விசாரணைகள்:
திருமதி. பிரேமானி தாஸ்வத்த
நிலைய பொறுப்பதிகாரி
+94 812 575 292/ +94 812 579 929/ +94 812 579 920/ +94 718 266 723

மண்டப வசதிகள்

மண்டப வசதிகள் ஆசனங்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்குரிய கட்டணம் அரச துறை (ரூ.) ஒரு நாளுக்குரிய கட்டணம் தனியார் துறை (ரூ.) மேலதிக வசதிகள்
auditorium pilimathalawa கேட்போர் கூடம் 200 25000 30000
  • குளிரூட்டப்பட்டது
  • ஒலி பெருக்கி
  • புரொஜெக்டர் ஸ்க்ரீன்
  • மல்டிமீடியா ரூ.3000/-
lectureroom pilimathalawa கேட்போர் கூடம் 01 40 4000 6000
  • வெண்பலகை
  • புரொஜெக்டர் ஸ்க்ரீன்
  • பனெல் போர்ட
lectureroom2 pilimathalawa கேட்போர் கூடம் 02 80 8000 12000
  • வெண்பலகை
  • புரொஜெக்டர் ஸ்க்ரீன்
  • பனெல் போர்ட்
lectureroom3 pilimathalawa கேட்போர் கூடம் 03 80 8000 12000
  • வெண்பலகை
  • புரொஜெக்டர் ஸ்க்ரீன்
  • பனெல் போர்ட்
cafetaria pilimathalawa உணவு அறை 100 750 1000  

கவனிக்க:-

  • கேட்போர் கூடத்திற்கான அனுமதிக்கட்ட நேரம் மு.ப. 8.00 தொடக்கம் பி.ப.5.00 வரை.
  • அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் கட்டணத்தின் 10% அறவிடப்படும்.
  • மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுள் 10% நிருவாகக் கட்டணமும் அறவிடப்படும்.

தங்குமிட வசதிகள்

தங்குமிட வசதிகள் குறியீட்டு இலக்கம் விபரங்கள் ஒரு அறைக்கான கட்டணம் அரச துறை (ரூ.) ஒரு அறைக்கான கட்டணம் தனியார்  துறை (ரூ.) அறைகளின் எண்ணிக்கை தங்ககூடியவர்களின் எண்ணிக்கை
hostel pilimathalawa RM1 03 தனி கட்டில்கள் 900 1050 11 33
RM2 02 தட்டு கட்டில்கள் 1000 1300 5 20
RM3 02 தனி கட்டில்கள் மற்றும் குளியலறை 800 1000 4 8
RM4 05 தனி கட்டில்கள் 1500 1750 2 10
RM5 05 தனி கட்டில்கள் 2250 2750 1 10
மொத்தம் 23 81
  • மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுள் 10% நிருவாகக் கட்டணமும் அறவிடப்படும்.

pilimathalawa2