விசாரணைகள்: Mr. Nihal Weerasuriya நிலைய பொறுப்பதிகாரி +94 718012033 |
மண்டப வசதிகள்
மண்டப வசதிகள் | ஆசனங்களின் எண்ணிக்கை | ஒரு நாளுக்கான கட்டணம் (ரூ) | மேலதிக வசதிகள் |
கேட்போர் கூடம் 01 | 40 | 4500.00 |
|
கேட்போர் கூடம் 02 | 60 | 6000.00 |
|
கவனிக்க:-
- கேட்போர் கூடத்திற்கான அனுமதிக்கட்ட நேரம் மு.ப. 8.00 தொடக்கம் பி.ப.5.00 வரை
- அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் கட்டணத்தின் 1௦% அறவிடப்படும்.
- மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுள் 1௦% நிருவாகக் கட்டணமும் அறவிடப்படும்.
தங்குமிட வசதிகள்
தங்குமிட வசதிகள் | விபரம் | ஒரு நாளுக்கு ஒரு இரவுக்கு ரூ. | தங்கியிருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை | |
பெண்கள் | குளிரூட்டப்பட்டது / 15 தனி கட்டில்களைக் கொண்ட மண்டபம் | 500.00 | 15 | |
ஆண்கள் | குளிரூட்டப்பட்டது/ 15 தனி கட்டில்களைக் கொண்ட மண்டபம் | 500.00 | 15 |
- மேலே குறிப்பிடப்பட்ட கட்டணங்களுள் 10% நிருவாகக் கட்டணமும் அறவிடப்படும்.